Tags : dubbing

News Tamil News

டப்பிங் பணிகளை துவக்கிய “வணங்கான்” டீம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இன்று படத்திற்கான டப்பிங்க் பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. பூஜையில் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மிஷ்கின் கலந்து கொண்டனர். படத்தின் டீசர் விரைவில் வெளிவர இருக்கிறது.  Read More

News Tamil News

லால் சலாம் பட டப்பிங்கை முடித்த ரஜினி;

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்தின் டப்பிங்க் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக லைகா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. ”மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு […]Read More

News Tamil News

வீரமே ஜெயம்; மாவீரன் டப்பிங்க் பணியை துவக்கிய

மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கான டப்பிங் பணியை துவக்கியுள்ளார். வீரமே ஜெயம் என்று பேசி தனது டப்பிங் பணியை துவக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஜூன் மாதம் படத்தின் டீசர் […]Read More