டப்பிங் பணிகளை துவக்கிய “வணங்கான்” டீம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இன்று படத்திற்கான டப்பிங்க் பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு.

அதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. பூஜையில் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மிஷ்கின் கலந்து கொண்டனர்.

படத்தின் டீசர் விரைவில் வெளிவர இருக்கிறது.

 

Related post