Tags : hero

News Tamil News

ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் மகன்!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனம் புரொடக்‌ஷனில் இயக்குனரா அறிமுகமாகிறார். அதே போல், சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக ஏற்கனவே களமிறங்கிவிட்டார். அந்த வரிசையில் வாரிசு நடிகராக கோலிவுட்டில் களம் இறங்குகிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஏற்கனவே, தனது அப்பாவின் படத்தில் ஓரிரு […]Read More

News Tamil News

என்னது ஹீரோவா..?? சினிமாவில் களமிறங்கும் TTF வாசன்!

இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து இளைஞர்களை பலரை கவர்ந்தவர் தான் டிடிஎஃப் வாசன். மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாய் டூர் செல்வது இவரது வழக்கம்.. அப்போது, எடுக்கப்படும் வீடியோக்களி யூடியூப் தளத்தில் போட்டு, சம்பாதித்து வருகிறார் இந்த டிடிஎஃப் வாசன். இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமானதைத் தொடர்ந்து இவரை வைத்து படம் இயக்க ஒரு நிறுவனம் முன் வந்துள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது […]Read More

News Tamil News

நோ ஹீரோ; ஒன்லி காமெடியன் – தோல்வியால்

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு இப்படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார் வடிவேலு. இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததால், மிகவும் நொந்து போனார் வடிவேலு. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற வடிவேலு, அங்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, இனி காமெடியனாகவே தொடரப்போவதாகவும், ஹீரோவாக நடிப்பதை தவிர்ப்பதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் […]Read More