Tags : jailer 2

News Tamil News

ரஜினியின் “ஜெயிலர் 2” உறுதி!?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “ஜெயிலர்”. இப்படம் சுமார் 650 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்நிலையில், ரஜினி தனது அடுத்த படமான “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கு அடுத்த படமாக மீண்டும் நெல்சனை வைத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க […]Read More

News Tamil News

ஜெயிலர் 2ஆம் பாகம் எடுக்கும் திட்டம் இருக்கிறது

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்து வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. நாளுக்கு நாள் வசூல் மழையில் நனைந்து வரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டம் இருப்பதாக இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஜெயிலர் மட்டுமல்லாது பீஸ்ட், கோலமாவு கோகிலா படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் திட்டம் இருப்பதாகவும் இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். அப்படி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் அனிருத் தான் […]Read More