”ஜெயிலர் 2” கன்பார்ம்; நெல்சனுக்கு கண் அசைத்த ரஜினி!

 ”ஜெயிலர் 2” கன்பார்ம்; நெல்சனுக்கு கண் அசைத்த ரஜினி!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இப்படப்பிடிப்பு முடிந்ததும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் நெல்சனோடு கைகோர்த்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.,

Related post