ரஜினியின் “ஜெயிலர் 2” உறுதி!?

 ரஜினியின் “ஜெயிலர் 2” உறுதி!?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “ஜெயிலர்”.

இப்படம் சுமார் 650 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்நிலையில், ரஜினி தனது அடுத்த படமான “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதற்கு அடுத்த படமாக மீண்டும் நெல்சனை வைத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி.

மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post