Tags : lokesh kangaraj

News Tamil News

தனது போர்ஷனை நிறைவு செய்த விஜய்… லியோ

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “லியோ”. படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் சிங்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே பல கோடிகளுக்கு படம் பல கோடிகளுக்கு பிசினஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், லியோ படத்தில் தனக்கான போர்ஷனை நேற்று நடித்து முடித்திருக்கிறார். இத்தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய்யுடன் நேருக்கு நேர் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் […]Read More

News Tamil News

அவர் நெற்றியில் நான் முத்தமிட்டேன் – லியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காஷ்மீரில் இருந்த சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர்கொண்ட லியோ படக்குழுவினர் கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு […]Read More

தளபதி 67”; அடுத்தடுத்த அப்டேட்களால் அதிர்ந்து போன

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தளபதி 67” படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய முன் தினம் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில், நேற்றும் சில அப்டேட்களை வெளியிட்டதுபடக்குழு. இதில், 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யோடு ஜோடி சேருகிறார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் பூஜை வீடியோவும் நேற்று வெளியிட்டனர். இதில், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் […]Read More