தனது போர்ஷனை நிறைவு செய்த விஜய்… லியோ அப்டேட்!

 தனது போர்ஷனை நிறைவு செய்த விஜய்… லியோ அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “லியோ”. படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் சிங்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே பல கோடிகளுக்கு படம் பல கோடிகளுக்கு பிசினஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், லியோ படத்தில் தனக்கான போர்ஷனை நேற்று நடித்து முடித்திருக்கிறார்.

இத்தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யுடன் நேருக்கு நேர் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இத்தகவலை தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இப்புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post