Tags : lover

News Tamil News

மார்ச் 27ல் ஸ்டிரீமாகும் லவ்வர்!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் தான் லவ்வர். படம் வெளியாகி இளம் தலைமுறையினரிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளமானது, இம்மாதம் 27 ஆம் தேதி லவ்வர் திரைப்படம் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.   Read More

News Tamil News

இளசுகளை கவர்ந்த “லவ்வர்” பட ட்ரெய்லர்!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணன் ரவி, ஹரீஷ் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லவ்வர். குட் நைட் பட தயாரிப்பாளர் இப்படத்தினை தயாரித்திருக்கிறார். வரும் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 2கே கிட்ஸ் மட்டுமல்லாது 90ஸ் கிட்ஸ்களை வெகுவாக கவரும் வண்ணம் […]Read More

News Tamil News

குட் நைட் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டனின் “LOVER”

குட் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு மணிகண்டன் நடிக்கும் அடுத்த படம் தான் லவ்வர். இப்படத்தினை பிரபுராம் வியாஸ் இயக்குகிறார். மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கெளரி ப்ரியா நடித்திருக்கிறார். முழுக்கமுழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. இதுவரை சுமார் 4.5 மில்லியன் பார்வைகளை யூ டியுப் தளத்தில் மட்டுமே பெற்றுள்ளது. படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஷான் ரோல்டன். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.  Read More