குட் நைட் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டனின் “LOVER”
குட் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு மணிகண்டன் நடிக்கும் அடுத்த படம் தான் லவ்வர்.
இப்படத்தினை பிரபுராம் வியாஸ் இயக்குகிறார். மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கெளரி ப்ரியா நடித்திருக்கிறார்.
முழுக்கமுழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன் வெளியானது.
இதுவரை சுமார் 4.5 மில்லியன் பார்வைகளை யூ டியுப் தளத்தில் மட்டுமே பெற்றுள்ளது.
படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஷான் ரோல்டன். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.