Tags : makkal iyakkam

News Tamil News

விஜய்யின் கல்வி விருது விழா; 2 கோடி

நடிகர் விஜய் இன்று பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒன்றியம் வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்கிறார். அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். சென்னை நீலாங்கரையில் ஒரு மிகப்பெரும் கன்வென்ஷன் செண்டர் ஒன்றில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த கன்வென்ஷன் செண்டரின் ஒருநாள் வாடகை சுமார் 40 லட்சம் ஆகும். அதுமட்டுமல்லாமல், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்குவதற்காக ஒரு மண்டபத்தையும் தயார் செய்திருக்கின்றனர். இவர்களுக்கான உணவு அனைத்தையும் சேர்த்து இந்நிகழ்ச்சிக்காக மட்டும் சுமார் […]Read More

News Tamil News

எவ்ளோ வேணாலும் நான் தரேன் – நிர்வாகிகளுடன்

நடிப்பில் மட்டுமல்லாது தனது மன்றத்தையும் அவ்வப்போது கவனித்து வருகிறார் நடிகர் விஜய். தனது மக்கள் மன்றத்தின் மூலமாக விலையில்லா உணவகம், குருதியகம் மூலம் இரத்த தானம் செய்வது, விழியாகம் மூலமாக கண்தானம் செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார் விஜய். நிர்வாகிகளை தன் கட்டுக்குள் வைத்து தனது நிர்வாகிகள் மூலமாக ரசிகர்களை வைத்து அனைத்து தொண்டுகளையும் செய்து வருகிறார் விஜய். நேற்று சில முக்கிய நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்தில் வைத்து சந்தித்த […]Read More

News Tamil News

மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துங்க.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார். இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் ரசிகர்களின் செயல்பாடு குறித்து அறிய இந்த உத்தரவை விஜய் பிறப்பித்துள்ளார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஷ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More