மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துங்க.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு!

 மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துங்க.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் ரசிகர்களின் செயல்பாடு குறித்து அறிய இந்த உத்தரவை விஜய் பிறப்பித்துள்ளார்.

அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஷ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post