Tags : police complaint

News Tamil News

காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த டோவினோ

மாரி 2 படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தோன்றியவர் மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர், மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2018 என்ற திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நல்லதொரு வசூலையும் வாரிக்குவித்தது. இவர் தற்போது கொச்சி உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னைக் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது […]Read More

News Tamil News

“நா ரெடி தான்” பாடலுக்காக விஜய் மீது

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். படக்குழுவினர், பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக “லியோ” படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர். பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து யூடியூபில் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில், இப்பாடலானது போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ […]Read More