Tags : premalu

News Tamil News

2 ஆம் பாகத்துக்கு ரெடியான “பிரேமலு” டீம்

கிரீஸ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லீன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் ரிலீஸான திரைப்படம் ‘பிரேமலு’. மலையாளத்தில் வெளியாகி பல மாநிலங்களில் சக்கை போடு போட்டு வசூலிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து சில மொழிகளில் டப் செய்யப்பட்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்ப வேலைகளை துவக்கி விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தில் தோன்றுவார்கள் […]Read More

Reviews

பிரேமலு – விமர்சனம் 3.5/5

இயக்கம்: கிரிஷ் நடிகர்கள்: நஸ்லேன், மமிதா பைஜு, அல்தாப் சலீம், ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன் இசை: விஷ்ணு விஜய் ஒளிப்பதிவு: அஜ்மல் சபூ தயாரிப்பாளர்கள்: பஹத் பாசில், திலேஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன். படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான இந்த பிரேமலு திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு இன்று முதல் தமிழகத்தில் ரிலீஸ் […]Read More

News Tamil News

தமிழில் வெளியாகும் பிரேமலு

இயக்குனர் கிரீஷ் இயக்கத்தில் நஸ்லேன், மமிதா பைஜு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் பிரேமலு. இப்படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பானது வரும் வெள்ளி முதல் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Read More