Tags : Pushpa

News Tamil News

ஐசரி கணேசனின் தாயார் திடீர் மரணம்!

எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் தமிழக துணை முதலமைச்சராக இருந்தவர் ஐசரி வேலன். இவரின் மனைவி திருமதி புஷ்பா ஐசரி வேலன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசனின் தாயாரான புஷ்பா ஐசரி வேலன் இன்று காலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. இவரது உடலுக்கு திரைபிரபலங்கள் உட்பட அரசியல் பிரபலங்களும் அஞ்சலி […]Read More

News Tamil News

படு கவர்ச்சியில் சமந்தா… சமூக வலைதளத்தில் வைரலான

கதாநாயகிகளில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர் நடிகை சமந்தா. இவரின் வளர்ச்சியைப் பார்த்து நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து இருதலை காதலானது. காதலும் திருமணத்தில் முடிந்தது. தொடர்ந்து தம்பதிகளாக இருந்து வந்தனர். படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்டு, நடிக்கும் படங்களில் மிகவும் கவனமாகவும் எந்த வித கவர்ச்சியும் இல்லாமல் நடித்து வந்தார் சமந்தா. இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகு, சமந்தாவின் நடிப்பிலும் ஆடையிலும் பெரிதான மாற்றங்கள் […]Read More

News Tamil News

அல்லு அர்ஜுனின் ”புஷ்பா 2” அப்டேட்; உற்சாகத்தில்

அல்லு அர்ஜுன் நடிக்க சுகுமார் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் “புஷ்பா”. பாடல் முதல் படம் வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம். சுமார் 350 கோடி ரூபாய் வரையில் வசூலை வாரிக் குவித்தது இப்படம். இப்படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடலே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முயற்சியில் தனது அடுத்தகட்ட பணிகளை துவக்கிவிட்டாராம் இயக்குனர். சமீபத்தில் வெளியான கே ஜி எஃப் படத்தின் […]Read More