படு கவர்ச்சியில் சமந்தா… சமூக வலைதளத்தில் வைரலான போட்டோ!

 படு கவர்ச்சியில் சமந்தா… சமூக வலைதளத்தில் வைரலான போட்டோ!

கதாநாயகிகளில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர் நடிகை சமந்தா. இவரின் வளர்ச்சியைப் பார்த்து நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து இருதலை காதலானது. காதலும் திருமணத்தில் முடிந்தது. தொடர்ந்து தம்பதிகளாக இருந்து வந்தனர்.

படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்டு, நடிக்கும் படங்களில் மிகவும் கவனமாகவும் எந்த வித கவர்ச்சியும் இல்லாமல் நடித்து வந்தார் சமந்தா.

இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகு, சமந்தாவின் நடிப்பிலும் ஆடையிலும் பெரிதான மாற்றங்கள் காணப்பட்டது.

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Related post