Tags : ruthran

News Tamil News

ருத்ரன் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ருத்ரன். வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், ருத்ரன் படத்தினை வெளியிட இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ருத்ரன் படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழி டப்பிங் உரிமையைப் பெற்ற ரெவன்சா என்ற நிறுவனம் 12.25 கோடிக்கு படத்தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இதற்காக முன்பனமாக 10 கோடி செலுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 10 கோடி ரூபாய் முன்பணம் […]Read More

News Tamil News

பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வெளிவரும் படங்கள்! நம்பிக்கை இல்லையா.?

தமிழ் சினிமாவில் வருட வருடம் பொங்கல், தீபாவளி பண்டிகையைப் போல ஏப்ரல் 14 அன்றும் ஒரு முக்கிய தினமாக கருதப்படும். மிகப்பெரும் உயர் நட்சத்திரங்கள் அல்லது அநேக படங்கள் அந்த தேதியில் வெளியாகும். தமிழ் வருடமாக கொண்டாடப்படும் அந்த தினமான வரும் வெள்ளி அன்று நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அதில், பெரிய நட்சத்திரங்கள் படம் எதுவும் வெளியாகவில்லை. ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன், அருள்நிதி நடிப்பில் திருவின் குரல், யோகிபாபு நடிப்பில் யானை முகத்தோன், மகேந்திரன் […]Read More

News Tamil News

ருத்ரன் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர், பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்திருக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]Read More