Tags : saipallavi

News Tamil News

தொடர்ந்து வதந்தி பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் –

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. கைவசம் நிறைய ப்ராஜெக்ட்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், டந்த சில தினங்களாக சாயபல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொல்லி, ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த புகைப்படம் சிவகார்த்திகேயன் 21 படத்தின் பூஜையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் அவரும் இருக்கும் போது எடுத்த புகைப்படம். அதை வெட்டி […]Read More

News Tamil News

மிரட்டப்படும் சாய்பல்லவி; அப்படி என்ன சொன்னார்.?

பிரேமம் படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்திய நடிகை தான் சாய் பல்லவி. தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளால், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து #SaiPallavi ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. காரணம் என்னவென்றால், விராட பர்வம் படத்தின் புரமோஷனை முன்னிட்டு அளித்த பேட்டியின் போது காஷ்மீர் பண்டிதர்கள் கொலையையும் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அவர் ஒப்பிட்டு பேசியது தான். இவர் நடித்திருக்கும் விராட பர்வம் […]Read More

News Tamil News

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி!

கமல்ஹாசனின் தயாரிப்பில் & நடிப்பில் உருவாகி வருகிறது விக்ரம். தயாரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். உலக நாயகன் கம்ல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்ன்ல் சார்பில் தயாரிக்கவிருக்கும் 51-வது படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவிருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டுள்ளது பட நிறுவனம். அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்களால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.Read More