Tags : Sasikumar

News Tamil News

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க

மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு இயக்குநர் சசிக்குமார், சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அன்னாரின் புகைப்படத்தை வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது, “நடிகர் சங்க‌ கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார். […]Read More

மீண்டும் திரையில் “சுப்ரமணியபுரம்”!

வெற்றி இயக்குனராக தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குனர் சசிகுமார். கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தானே தயாரித்து இயக்கியும் நடித்து வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம். பாடல்கள், கதை, நடிப்பு என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது. இப்படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகியுள்ளதால், சுப்ரமணியபுரம் திரைப்படம் மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More

News Tamil News

அயோத்தி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இம்மாதம் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் அயோத்தி. சத்தமே இல்லாமல் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காட்சிக்கு காட்சி பரபரப்பை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், நடித்த நடிகர்கள் அனைவரும் பெரும் பாராட்டுகளை குவித்தனர். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ5 தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்கில் சென்று இப்படத்தை காண முடியாத ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்திருக்கின்றனர்.  Read More

News Tamil News

மிரட்டும் லுக்கில் சசிகுமார் நடிக்கும் “நந்தன்”

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான […]Read More

News Tamil News

Kaari Movie Review

Actor Sasikumar starrer “Kaari” marks the directorial debut of Hemanth, which is produced by S Lakshman Kumar of Prince Pictures. The film features Malayalam actress Parvathi Arun in the female lead with JD Chakravarthy as the antagonist. Aadukalam Narain, Nagineedu, Ammu Abhirami and Samyuktha are the others in the star cast. Ganesh Chandra handles cinematography […]Read More

Reviews

Naan Mirugamaai Maara Review

Director-turned-actor Sasikumar plays the lead role in ‘Naan Mirugamaai Maara’, a cold-blooded crime-thriller that is directed by Satya Siva of Kazhugu fame. Hari Priya plays the female lead role in this movie and Vikranth essays the character of an antagonist. Actor Sasikumar hasn’t been much into urban-based stories, and this time, he pulls up his […]Read More