Tags : siddharth

News Tamil News

சேதுபதி பட இயக்குனரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும்

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் குமார். தற்போது நடிகர் சித்தார்த்தை வைத்து சித்தா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சித்தா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர […]Read More

News Tamil News

சேதுபதி இயக்குனரோடு கைகோர்த்த சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன், சஷிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமல்லாது அவ்வப்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். இந்நிலையில், தான் நடிக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கவிருக்கிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சித்தார்த். சேதுபதி படத்தில் கொடுத்த மிரட்டலை, சித்தார்த்க்கு இப்படத்தில் கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குனர் அருண்குமார்.Read More

English News News

Tharun Bhascker Dhaassyam, VG Sainma’s Pan-India

The Young and talented director Tharun Bhascker Dhaassyam directed Pellichoopulu and Ee Nagaraniki Emaindhi and both achieved big success. The director, who seems bold in making youth-full entertainer movies, is going to bring a new crime comedy movie ‘Keedaa Cola’ to the audience this time. This film, which is going to be released as production […]Read More

News Tamil News

“ஜிகர்தண்டா 2”; அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் “ஜிகர்தண்டா”. இப்படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பிற்காக தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இதற்கான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More