Tags : Silambarasan

News Tamil News

பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு… மாஸ்

என் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்து வரும் படம் தான் “பத்து தல”. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் படத்தின் மீது தொடர்ந்து சிக்கல்கள் எழும்ப, ஒரு வழியாக பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்யப்பட்டு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி “பத்து தல” திரைப்படம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் […]Read More

News Tamil News

தனது தந்தையின் உடல் நிலை பற்றி அறிக்கை

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக கலைகளை கொண்டு தமிழ் சினிமாவில் முக்கிய நபராக இருந்து வருபவர் டி ராஜேந்தர். சில தினங்களுக்கு முன் கடுமையான உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இவர் அட்மிட் ஆகியிருந்தார். சுமார் 4 நாட்கள் தீவிரமான சிகிச்சை அளித்தம் மருத்துவர்கள் தற்போது அவர் சீராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், நடிகரும் டி ராஜேந்தரின் மகனுமான சிலம்பரசன் தனது தந்தையின் உடல்நிலை குறித்து […]Read More