Tags : vettaiyan

News Tamil News

இறுதிகட்ட படப்பிடிப்பில் வேட்டையன்

இயக்குனர் ஞானவெல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் வேட்டையன். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். சுமார் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது எனவும், விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.  Read More

தீபாவளிக்கு வெளியாகும் வேட்டையன்!?

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் வேட்டையன். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடிக்கவிருக்கிறது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். வரும் தீபாவளி தின வெளியீடாக படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. பண்டிகை விடுமுறைக்கு ரஜினி படம் வெளிவருவதால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.  Read More

News Tamil News

ஆந்திராவில் முகாமிட்டுள்ள வேட்டையன் படக்குழு!

இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது வேட்டையன். படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், படப்பிடிப்பானது தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் பஹத் பாசில், ராணா, ரஜினிகாந்த் நடித்து வருகிறார்கள். விரைவில் படப்பிடிப்பானது முடிவடையும் என்கிறது படக்குழு. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Read More