தீபாவளிக்கு வெளியாகும் வேட்டையன்!?

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் வேட்டையன்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடிக்கவிருக்கிறது.

படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

வரும் தீபாவளி தின வெளியீடாக படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

பண்டிகை விடுமுறைக்கு ரஜினி படம் வெளிவருவதால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

 

Related post