ஆந்திராவில் முகாமிட்டுள்ள வேட்டையன் படக்குழு!

 ஆந்திராவில் முகாமிட்டுள்ள வேட்டையன் படக்குழு!

இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது வேட்டையன்.

படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், படப்பிடிப்பானது தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இந்த கட்ட படப்பிடிப்பில் பஹத் பாசில், ராணா, ரஜினிகாந்த் நடித்து வருகிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பானது முடிவடையும் என்கிறது படக்குழு. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post