இறுதிகட்ட படப்பிடிப்பில் வேட்டையன்

 இறுதிகட்ட படப்பிடிப்பில் வேட்டையன்

இயக்குனர் ஞானவெல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் வேட்டையன்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.

சுமார் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது எனவும், விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

 

Related post