கோடை விடுமுறையை குறி வைக்கும் பெரிய படங்கள்

 கோடை விடுமுறையை குறி வைக்கும் பெரிய படங்கள்

இந்த வருட கோடை விடுமுறையை குறி வைக்கும் 4 பெரிய படங்கள்.

1. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து மிகப்பெரும் அளவில் எதிர்பார்க்கப்படும் தங்கலான் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் இந்தியன் 2 படமும் ஏப்ரல் 10 அல்லது 11ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

3. தனுஷ் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் D50 திரைப்படமும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

4. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உருவாகியிருக்கும் விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் ஏப்ரல் 10 அல்லது 24ல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related post