Tags : D50

News Tamil News

கோடை விடுமுறையை குறி வைக்கும் பெரிய படங்கள்

இந்த வருட கோடை விடுமுறையை குறி வைக்கும் 4 பெரிய படங்கள். 1. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து மிகப்பெரும் அளவில் எதிர்பார்க்கப்படும் தங்கலான் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் இந்தியன் 2 படமும் ஏப்ரல் 10 அல்லது 11ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 3. தனுஷ் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் D50 திரைப்படமும் ஏப்ரல் மாதம் […]Read More

News Tamil News

D50 படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட பணியில்

கேப்டன் மில்லர் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ், அடுத்ததாக தனுஷ் நடித்து இயக்கி வரும் படம் தான் D50. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால் தனுஷின் 50வது படமான இதை D50 என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படும் எனவும் […]Read More

News Tamil News

இறுதி கட்டத்தை எட்டிய தனுஷின் “D50”!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருகிறது. தனுஷே இப்படத்தினை இயக்கவும் செய்கிறார். வட சென்னையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் எனவும் தெரிகிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் […]Read More

News Tamil News

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா!

தனுஷ் நடித்து இயக்கி வரும் திரைப்படம் “D50”. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.. ஒரே கட்டமாக நடந்துவரும் படத்தின் படப்பிடிப்பில் தற்போது அனிகா சுரேந்திரன் இணைந்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருக்கிறாரான். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், அபர்னா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் இணைந்துள்ளனர்.Read More

News Tamil News

மாஸ் கிளப்பிய போஸ்டர்; அதிரி புதிரி எதிர்பார்ப்பில்

தனுஷின் நடிப்பில் உருவாகி வந்த “கேப்டன் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில், தனது அடுத்த படமான 50வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது. இதில் தனுஷ், மேலாடை இல்லாமல் மொட்டைத் தலையுடன் […]Read More

News Tamil News

தனுஷ் 50; பிரமாண்ட பூஜைக்கு ஏற்பாடு!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கேப்டம் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனுஷின் 50 வது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்தினை இவரே இயக்கவும் இருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், […]Read More

News Tamil News

தனுஷ் படத்திலிருந்து விலகலா!? விளக்கம் கொடுத்த விஷ்ணுவிஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷால் அடுத்ததாக தனுஷ் இயக்கி நடிக்கும் “டி50” படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். […]Read More

News Tamil News

தனுஷ் படத்தில் எஸ் ஜே சூர்யா!

விரைவில் தனுஷ் தனது 50வது படத்தினை எழுதி இயக்கி நடிக்கவிருக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இப்படத்திற்காக பிரமாண்டமான செட் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, நடிகர் எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்த செய்தியை எஸ் ஜே சூர்யாவே உறுதிபடுத்தி இருக்கிறார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]Read More

News Tamil News

கொடி படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷோடு ஜோடி

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தினைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கவிருக்கிறார் தனுஷ். இப்படத்தில் இவரே நடிக்கவும் இருக்கிறார். படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையி, இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடி படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் திரையில் தோன்றவிருக்கிறது.Read More

News Tamil News

D50; பிரபலங்களை களத்தில் இறக்கும் தனுஷ்!

தனுஷ் தனது 50வது இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளங்களை இறக்கியுள்ளார் தனுஷ். இவர்களோடு நிக்காமல், எஸ் ஜே சூர்யாவையும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார் தனுஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. […]Read More