ரிலீஸ் தேதியை அறிவித்த “தங்கலான்” படக்குழு; ரசிகர்கள் உற்சாகம்!

 ரிலீஸ் தேதியை அறிவித்த “தங்கலான்” படக்குழு; ரசிகர்கள் உற்சாகம்!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.

தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய் சினிமாவே இப்படத்தை மிகுந்த எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, படத்தின் டீசர் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதியும் படம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்றும் வெளிவரும் என்றும் அறிவித்துள்ளது.

இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Related post