காந்தாரா சேப்டர் 1 ரிலீஸ் தேதி அப்டேட்!

 காந்தாரா சேப்டர் 1 ரிலீஸ் தேதி அப்டேட்!

இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் உருவாக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் காந்தாரா.

கன்னட சினிமாவை இந்திய சினிமா திரும்பி பார்த்த தருணத்தை காந்தாரா திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில், படத்தின் முந்தைய பாகத்தை மிகவும் பிரமாண்டமாக தற்போது உருவாக்கி வருகிறார் ரிஷப் ஷெட்டி.

சமீபத்தில் படத்தில் முதல் பார்வை வெளியாகி பெரும் வைரலான நிலையில், படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த வருட இறுதி அல்லது ஜனவரி 25 ஆம் தேதி படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related post