பல கோடிகளுக்கு வியாபாரமான “தக் லைஃப்” படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ்!

 பல கோடிகளுக்கு வியாபாரமான “தக் லைஃப்” படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வருகிறது “தக் லைஃப்”.

படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஓவர் சீஸ் ரைட்ஸ் மிகப்பெரும் விலைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 60 கோடி ரூபாய்க்கு இந்த ரைட்ஸ் ஒப்பந்தமாக கையெழுத்தாகியிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தினை இந்த வருடமே திரைக்குக் கொண்டு வர கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Related post