Tags : thug life

News Tamil News

இரண்டு படங்களுமே அடுத்த வருடம் தான்; கமல்ஹாசன்

கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கவிருக்கிறார். இதன் அறிவிப்பு வெளியான சில நாட்களிலே 234வது படத்தின் அறிவிப்பும் வெளியானது. கமல்ஹாசனின் 234வது படத்தினை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இதன் அறிவிப்பு வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. தக் லைஃப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். இந்த இரு படங்களும் கமல்ஹாசன் அதிகமாக எதிர்பார்க்கிறார். இந்நிலையில், கமல்ஹாசன் 233வது படமானது அடுத்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கும் எனவும், […]Read More

News Tamil News

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “தக் லைஃப்”

உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரைப்படம் “தக் லைஃப்”. இப்படம், கமல்ஹாசன் நடிக்கும் 234வது படமாகும். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், ஆர். மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், சண்டைப்பயிற்சி அன்பறிவு, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியில் இணைகிறார்கள். இன்று […]Read More