நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து டிடிஎஃப் வாசன் கைது!!

 நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து டிடிஎஃப் வாசன் கைது!!

பிரபல யூடியூபரும் அதிவேக பைக் ரேசருமான டி டி எஃப் வாசன், இன்று அதிகாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இப்போது தான் மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். நேற்று முன் தினம் அதிவேகமாக தனது பைக்கினை இயக்கி விபத்தில் சிக்கிக் கொண்டார்.

அவர் மீது, “பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல். கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல்.
மற்றும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு” உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

Related post