கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த மஞ்சுமேல் பாய்ஸ்!

 கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த மஞ்சுமேல் பாய்ஸ்!

சிதம்பரம் எஸ் போடுவால் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மஞ்சுமேல் பாய்ஸ்.

இத்திரைப்படம், வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வசூலிலும் நாளுக்கு நாள் புது ரெக்கார்டை படைத்து வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த குணா படத்தை மையப்படுத்தியே மஞ்சுமேல் பாய்ஸ், படத்தின் கதை நகர்கிறது.

இதனால், கமல்ஹாசன் மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் படக்குழுவினர் அனைவரையும் நேரில் வரவழைத்து வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் இப்படக்குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர்.

 

Related post