தென்னிந்திய சினிமாவில் 400 கோடி வசூலித்த படங்கள்!!

 தென்னிந்திய சினிமாவில் 400 கோடி வசூலித்த படங்கள்!!

இந்திய சினிமாவில் எப்போதுமே வடக்கில் இருக்கும் இந்தி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.

இந்த ஆதிக்கத்தை தென்னிந்திய சினிமாக்கள் சில வருடங்களாக உடைத்தெறிந்து வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் வெளியான RRR, கே ஜி எஃப், பாகுபலி உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக இந்திய சினிமாவையே அலற வைத்தது.

அந்த வரிசையில் இதுவரை வெளியான தென்னிந்திய படங்களில் 400 கோடி வசூலை எடுத்த படங்களின் லிஸ்ட் இதோ…

பாகுபலி 1 & 2
சாஹோ
ஆதிபுருஷ்
2PointO
ஜெயிலர்
லியோ
காந்தாரா
RRR
பொன்னியின் செல்வன்

 

Related post