இந்தியன் 2; கமல்ஹாசனுக்கு வில்லன் இவரா.?

 இந்தியன் 2; கமல்ஹாசனுக்கு வில்லன் இவரா.?

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வருகிறது இந்தியன் 2.

படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் வில்லன் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மாநாடு படத்தில் வில்லனாக மிரட்டிய எஸ் ஜே சூர்யா, இந்தியன் 2 படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

Related post