Tags : Indian 2

News Tamil News

இந்தியன் 2” டிஜிட்டல் உரிமை 220 கோடிக்கு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார், 220 கோடி ரூபாய்க்கு இப்படத்தினை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரித்து […]Read More

News Tamil News

இந்தியன் 3… அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் தற்போது தயாராகி வருகிறது. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக் கொண்டு வரும் சூழலில், படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் “இந்தியன் 2” படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு […]Read More

News Tamil News

ஒரு வழியாக முடிவுக்கு வரும் “இந்தியன் 2”…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க சில வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் தான் “இந்தியன் 2”. படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல பிரச்சனைகளை படத்தினை சுற்றி வளைத்தது. பல இன்னல்களை சந்தித்த இப்படம், ஒரு வழியாக சில மாதங்களுக்கு முன் மீண்டும் தனது படப்பிடிப்பினை துவங்கியது. இந்த சூழலில், படத்தினை படப்பிடிப்பினை முடிக்கவிருக்கிறது படக்குழு. ஆம், இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்கவிருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருட […]Read More

News Tamil News

இந்தியன் 2; கமல்ஹாசனுக்கு வில்லன் இவரா.?

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வருகிறது இந்தியன் 2. படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் வில்லன் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மாநாடு படத்தில் வில்லனாக மிரட்டிய எஸ் ஜே சூர்யா, இந்தியன் 2 படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.  Read More

News Tamil News

கேம் சேஞ்சர் ஃபினிஷ்; இந்தியன் 2 ஸ்டார்ட்…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். அதே சமயத்தில், கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 படப்பிடிப்பையும் கையோடு நடத்தி வருகிறார் ஷங்கர். இந்நிலையில், நேற்றைய முன் தினம் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், இனி முழு கவனமும் இந்தியன் 2 ‘வில் தான் என்று ட்விட் செய்துள்ளார். இது கமல் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓரிரு வாரங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவடையும் எனவும் […]Read More

News Tamil News

தைவானில் “இந்தியன் 2” படக்குழு!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படைப்பு தான் இந்தியன் 2. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செட் அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் தற்போது தைவான் சென்றுள்ளது. அங்கு ஒரு சண்டைக் காட்சியும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்லவிருக்கிறார்களாம். அங்கு இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.  Read More

News Tamil News

மணிக்கணக்கில் மேக்-அப் போடும் காஜல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “இந்தியன் 2”., சுமார் 26 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் காஜல் அகர்வால் மிக முக்கியமான வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வயதான கதாபாத்திரத்திற்காக சுமார் மூன்றரை மணி நேரம் மேக்-அப்’பிற்கு மட்டும் செலவு செய்ய வேண்டியுள்ளதாம். யாரும் கண்டுபிடிக்க முடியாத […]Read More

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு இத்தனை வில்லன்களா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் “இந்தியன்”. அரசியலையும், அரசின் அலட்சியத்தையும், ஊழலையும் வெளிப்படையாக பேசிய படம் அது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து […]Read More

News Tamil News

கமலை இயக்கும் வெற்றிமாறன்.!?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தினை இயக்கிமுடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் பாகம் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவாகவே கமலை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

இந்தியன் தாத்தாவாக கமல்…இணையத்தில் வைரலான புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படமான திரைப்படம் தான் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.. இதிலும் கமலஹாசனே நடித்து வருகிறார். இந்தியன் தாத்தாவாக இப்படத்திலும் கமல் தோன்றவிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் பிரம்மாண்டமான அரங்கில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியன் தாத்தாவாக கமலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளிவரும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.  Read More