கார்த்தி நடிக்கும் மெய் அழகன்

 கார்த்தி நடிக்கும் மெய் அழகன்

96 படத்தினை இயக்கிய பிரேம் குமார், அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார்.

கார்த்திக்கு இது 27வது படமாகும். இப்படத்தினை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

கார்த்திக்கு இணையாக அரவிந்த் சாமி நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கவிருக்கிறார்.

படத்திற்கு மெய் அழகன் என டைட்டில் வைத்துள்ளனர்.

விரைவில் அடுத்தகட்ட அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post