மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமார்… காட்டுத்தீயாய் பரவிய வதந்தி!

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமார்… காட்டுத்தீயாய் பரவிய வதந்தி!

நடிகர் சரத்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. அவரது உடல்நிலைக் குறித்து தவறான செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.

இதுகுறித்து நடிகர் சரத்குமார் தரப்பிடம் விசாரித்தபோது, அவர் உடல்நலன் குறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.

சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம்” என்று சரத்குமார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது..

 

Spread the love

Related post

You cannot copy content of this page