ஏ ஆர் ரகுமான் இசையில் “கார்த்தி 26”!!

 ஏ ஆர் ரகுமான் இசையில் “கார்த்தி 26”!!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தனது 26வது படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருண்டு வருகிறார் கார்த்தி.

இப்படத்தினை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஷுட்டிங்க் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்தி போலீஸாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related post