இணைந்த மூன்று கைகள்; KH234 வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

 இணைந்த மூன்று கைகள்; KH234 வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான திரைப்படம் தான் “நாயகன்”. மிகப்பெரும் அளவில் இப்படம் வெற்றி பெற்றது.

தற்போது சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கதில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன்.

இவர்களோடு ஏ ஆர் ரகுமானும் கைகோர்த்திருக்கிறார்.

படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இணைந்து படத்திற்கான அறிவிப்பை விழாவாக கொடுத்திருக்கின்றனர்.

இப்படத்தினை கமல்ஹாசனே தயாரிக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய நிலையில், 2024 ஆம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post