News Tamil News

AK 61” படத்தின் தலைப்பு இதுதானாம்.?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 90 சதவீத படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து விட்டதால், இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு “வல்லமை” என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த டைட்டில் பெயரில் போஸ்டரும் தயார் செய்து வருகின்றனர் அஜித்குமார் ரசிகர்கள். விரைவில், […]Read More

News Tamil News

ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ஷூட்டிங்

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக பிரம்மாண்டமான ஜெயில் போன்ற செட் ஒன்று ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தமன்னாவும் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆகஸ்ட் 15க்கு மேல், அப்படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி – வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவாகி, கடந்த வாரம் வெளியான ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் வார இறுதி நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’, […]Read More

English News News

Lone Wolf is ready, are you

Following the immensely successful release of The Gray Man and the announcement of its sequel, our sexy Tamil friend Dhanush teased his fans with a voice note mentioning that he will be a part of this blockbuster action film. In an Instagram post, Dhanush in his Lone Wolf character said, “Six, this is Lone Wolf, […]Read More

News Tamil News

Dream Warrior Pictures Announces it’s Next

Unique stories have never failed to enthrall the fans. Dream Warrior Pictures is a company that always entertains fans with such unique and different storylines. The company’s next release is ‘Kanam’. The film’s teaser and Amma song have already gained appreciation on social media. Directed by debutant Shree Karthick, the film stars Amala, Sharwanand, Nassar, […]Read More

English News News

Marvel Studios Thor: Love And Thunder

2nd Hollywood Film to Cross the 100 Cr Mark in 2022 Thor: Love and Thunder has been the perfect outing this season for all the fans across India and their unprecedented love is still going super strong as the film has crossed Rs 100 Crore NBO! Continuing the exciting craze of Marvel films, ‘Thor: Love […]Read More

Special Ariticles

Becoming Laal Singh Chaddha

28 years back, we first saw Forrest Gump run like he had the breeziest wind beneath his wings that propelled him to go on a cross-country marathon that became an inspiration to a generation of people. 14 years back, noted actor Atul Kulkarni wrote an Indian adaptation of the multiple Academy Award-winning film by Robert […]Read More

English News News

DEVA DEVA- THE SOUL OF ‘BRAHMĀSTRA:

EMBRACE LOVE, LIGHT AND FIRE LIKE NEVER BEFORE WITH THE HIGHLY ANTICIPATED TRACK ‘DEVA DEVA’- THE SOUL OF ‘BRAHMĀSTRA: PART ONE – SHIVA’ – TAMIL SUNG BY SID SRIRAM AND JONITA GANDHI, WRITTEN BY MADHAN KARKY AND MUSIC BY PRITAM After enthralling music lovers globally with Kesariya that topped all musical charts for three weeks […]Read More

News Tamil News

ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான  ‘மாமனிதன்’ படத்திற்கு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட […]Read More

News Tamil News

சிம்புவோடு கைகோர்க்கும் கமல்ஹாசன்!?

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு, அடுத்தடுத்த படங்களில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார் சிம்பு. இப்படத்தினைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் சிம்பு. இன்னும் இயக்குனர் யார் என்று முடிவாகவில்லையாம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் […]Read More