News Tamil News

கவினின் 6வது படத்தை இயக்கி முடித்த நெல்சன்

ஸ்டார் படத்தினைத் தொடர்ந்து கவின் நடித்த ஆறாவது படத்தை இயக்குனர் நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிபானது முடிவடைந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் தனது முதல் தயாரிப்பாக அறிவிக்க இருக்கிறார். 46 நாட்களில் ஒரே கட்டமாக மொத்த படத்தையும் படக்குழுவினர் முடித்துள்ளனர். நாளைய தினம் இப்படத்தினை தனது முதல் தயாரிப்பு படமாக அறிவிக்கவிருக்கிறார் இயக்குனர் நெல்சன்.Read More

News Tamil News

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படம் மே 17ஆம்

ரீல் குட் பிலிம்ஸின் ‘எலக்சன்’ மே 17 ஆம் தேதி வெளியாகிறது! ‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, […]Read More

News Reviews Tamil News

அக்கரன் விமர்சனம் – 3/5

இயக்கம்: அருண் கே பிரசாத் நடிகர்கள்: எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், ப்ரியதர்ஷினி அருணாச்சலம், அன்னராஜ் கார்த்திகேயன் ஒளிப்பதிவு: ஆனந்த் இசை: ஹரி படத்தொகுப்பு: மணிகண்டன் தயாரிப்பு: குன்றம் புரொடக்‌ஷன் கே கே டி கதைப்படி, எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் எம் எஸ் பாஸ்கருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பெண்ணான வெண்பாவிற்கு திருமண நடத்தி வைக்க திட்டமிடுகிறார். இரண்டாவது பெண்ணான ப்ரியதர்ஷினி மருத்துவ படிப்பிற்கு […]Read More

News Reviews

குரங்கு பெடல் விமர்சனம்-3.25/5

இயக்கம்: கமலக்கண்ணன் நடிகர்கள்: காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், , சாய் கணேஷ், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்‌ஷனா, சாவித்திரி, குபேரன், செல்லா ஒளிப்பதிவு: சுமீ பாஸ்கரன் இசை: ஜிப்ரான் தயாரிப்பு: சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரிப்பு நிறுவனம்: மாண்டேஜ் பிக்சர்ஸ் கதைப்படி, 1980-90 களில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. பள்ளி கோடை விடுமுறையை கழிக்க திட்டமிடுகின்றனர் நான்கு சிறுவர்கள். அந்த விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள […]Read More

News Tamil News

டெல்லியில் நடைபெறும் ”தக் லைஃப்” படப்பிடிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் படம் தான் தக் லைஃப். படத்தின் படப்பிடிப்பானது தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் கமல்ஹாசன். துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்பு இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே அறிந்த ஒன்று தான். நடிகர் சிம்புவும் டெல்லி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறாராம். அடுத்த வாரம் சிம்புவும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.Read More

News Tamil News

முந்தும் ”குபேரா”; பின் வாங்கும் ”ராயன்”

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் தான் குபேரா. படத்தின் படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டீசரானது ஓரிரு தினங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு முன்னரே, தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் அப்டேட் இதுவரை எதுவும் வெளியாக நிலையில், அடுத்தபடமான குபேரா படத்தின் டீசர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர் . அப்போ ராயன் படத்தின் நிலை என்ன என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் […]Read More

News Tamil News

மே முதல் வாரத்தில் “குட் பேட் அக்லி”

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பானது சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பானது விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. இந்த நிலையில், அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனால், விடாமுயற்சி படப்பிடிப்பானது நிறுத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது. இதை […]Read More

News Tamil News

பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடும்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களாகவே உருவாகி வரும் படம் தான் “இந்தியன் 2”. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்டும் பல மடங்கு எகிறிவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா கவலைப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது படக்குழு. வரும் மே மாதம் இதன் இசை வெளியீட்டு […]Read More

News Tamil News

மே 10 அன்று ரிலீஸாகும் சாந்தகுமாரின் “ரசவாதி”

மெளனகுரு, மகாமுனி படங்களின் இயக்குனரான சாந்தகுமார் அடுத்ததாக ரசவாதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரம்யா, ஜி எம் சுந்தர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் மே மாதம் 10 ஆம் தேதி இப்படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாந்தகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களுமே மக்களால் பெரிதும் […]Read More

Reviews

ரத்னம் விமர்சனம் –  3/5

இயக்கம்: ஹரி நடிகர்கள்: விஷால், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விஜயகுமார், கெளதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, முரளி ஷர்மா, முத்துகுமார், ஹரீஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், கும்கி அஸ்வின், டெல்லி கணேஷ் ஒளிப்பதிவு: எம் சுகுமார் இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் சந்தானம் & ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் & ஜீ ஸ்டூடியோஸ் படத்தொகுப்பு: ஜெய் கதைப்படி, படத்தின் ஆரம்பத்திலேயே கொள்ளைகார கும்பல் ஒன்று, ஓடுகின்ற பஸ்ஸை […]Read More