அயலான் ரன்னிங் டைம் எவ்ளோ தெரியுமா!?

 அயலான் ரன்னிங் டைம் எவ்ளோ தெரியுமா!?

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் அயலான். வரும் 12ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

அதற்கான ப்ரொமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

அயலான் படத்தின் ரன்னிங் டைம் சுமார் 2 மணி 35 நிமிடங்கள் ஓடக் கூடியதாக வந்திருக்கிறது.

மேலும், சென்சார் கட் எதுவும் செய்யப்படாமல் படம் உருவாகியிருப்பது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பமாக சென்று பார்க்கும்படியாக படம் வந்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

 

Related post