இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “அயலான்”. சில வருடத்திற்கு முன்பே படத்தின் படப்பிடிப்பு முடிந்த போதும் இன்னும் வெளியாகமல் இருக்கிறது. இந்நிலையில், மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்திருக்குஜ்ம் மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அதில், முதலில் மாவீரன் திரைப்படம் தான் வெளியாகும் என்றும் அதன் பிறகே அயலான் திரைக்கு வரும் எனவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும், அயலான் […]Read More
Tags : ayalan
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ரவிக்குமார்… இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உருவான அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார்.. இந்தப் படமும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவோடு ஒரு படத்தினை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் ரவிக்குமார். இப்படம் மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது ட்ரீம் […]Read More
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 41வது திரைப்படம். இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனரையும் சூர்யா தேர்வு செய்திருக்கிறார். நேற்று இன்று நாளை, சிவகார்த்திகேயனின் அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறதாம். சூர்யா இதற்கு முன் […]Read More