2வது வாரத்திலும் 80% பார்வையாளர்கள்; பாராட்டுகளை குவிக்கும் சிங்கப்பூர் சலூன்!

 2வது வாரத்திலும் 80% பார்வையாளர்கள்; பாராட்டுகளை குவிக்கும் சிங்கப்பூர் சலூன்!

Ann Sheetal, RJ Balaji in Singapore Saloon Movie HD Images

கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், லால் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன்.

குடும்பத்தோடு ரசிக்கும்படியாக காமெடி, கருத்து என இரண்டையும் சரிவர கொடுத்து பாராட்டுகளை குவித்திருந்தது இப்படம்.

இதானல், படத்தினை பார்க்க குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வருகை புரிந்தனர்.

படம் வெளியான இரண்டாவது வார எண்ட்ரீயில் சுமார் 80% பார்வையாளர்கள் திரையிட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளனர். தொடர்ந்து நல்லதொரு வரவேற்பையும் பெற்று வருகிறது.

இது படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related post