தனுஷ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா

 தனுஷ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் தனுஷ் ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார். தற்போது அவர் கேப்டன் மில்லர் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார்.

இதில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவிருக்கிறார். இதில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர இருக்கிறது. தனுஷ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

 

Related post