ஜெயிலர் படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைப் பயிற்சி இயக்குனர்களாக பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. Read More
Tags : Sun Pictures
தனுஷ் இயக்கி நடிக்கும் படமான “” படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்காக சென்னை ஆதித்யராம் அரங்கில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் தனுஷ் பங்குபெறும் காட்சிகள் அதில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். ஆக்ஷன் காட்சிகள் எடுத்து வருகிறார்களாம். ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறாராம். சுமார் 110 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். ஏ ஆர் ரகுமான் இரண்டு பாடல்களை முடித்து தனுஷிடம் கொடுத்துவிட்டாராம்.Read More
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கேப்டம் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனுஷின் 50 வது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்தினை இவரே இயக்கவும் இருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது “ஜெயிலர்”.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு 7- சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பினை நடத்தி வருகிறது படக்குழு. படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், என பல பிரபலங்கள் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜாக்கி ஷெராப்பும் இப்படத்தில் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று […]Read More
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்த வருடத்தின் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் […]Read More
நயன்தாராவுடன் முதல் படம் எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இரண்டாம் படத்தில் நண்பன் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை தூக்கி விட்டு தூள் பறக்க விட்டார். ஆனால், விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து இயக்கிவரும் நெல்சன். இதுவரை சூப்பர் ஸ்டாரை யாரும் பார்க்காத சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் “ஜெயிலர்” படத்தில் நெல்சன் காட்டியிருக்கிறார். […]Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் தனுஷ் ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார். தற்போது அவர் கேப்டன் மில்லர் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார். இதில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவிருக்கிறார். இதில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறாராம். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர இருக்கிறது. தனுஷ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கவிருப்பதால் படத்தின் மீதான […]Read More
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனது அடுத்தபடமான 67வது படத்திற்கும் பூஜை போட்டு, அப்படத்திற்கான வேலைகளில் இருந்து வருகிறார் விஜய். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். வாரிசு ரிலீஸ் ஆனதும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த […]Read More
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த நடிக்கும் படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், நெல்சன் இயக்குகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, “முத்துவேல் பாண்டியன்” என்ற வீடியோவை வெளியிட்டது படக்குழு. அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் நேற்று முதல் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஜெயிலரில் சிவகார்த்தியேன்: படத்தின் அறிவிப்பின் போதே, இப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை இல்லையென்றாலும், சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் […]Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் படம் தான் “ஜெயிலர்”. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்., இன்று சென்னையில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக சென்னையில் ஜெயில் போன்ற செட் ஒன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இயக்குனரும் சூப்பர் ஸ்டாரும் இப்படத்தில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. […]Read More