D50; பிரபலங்களை களத்தில் இறக்கும் தனுஷ்!

 D50; பிரபலங்களை களத்தில் இறக்கும் தனுஷ்!

தனுஷ் தனது 50வது இயக்கி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளங்களை இறக்கியுள்ளார் தனுஷ்.

இவர்களோடு நிக்காமல், எஸ் ஜே சூர்யாவையும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார் தனுஷ்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது.

 

Related post