கொடைக்கானலில் படமாக்கப்படும் “கங்குவா” ஃபைட் சீன்!

 கொடைக்கானலில் படமாக்கப்படும் “கங்குவா” ஃபைட் சீன்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது “கங்குவா”.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு கோடிகள் பல செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொடைக்கானலில் முக்கியமான சண்டைக் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

படத்தின் முக்கியமான இடத்தில் வரும் இந்த சண்டைக் காட்சியானது, அதிக துணை நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டு வருகிறதாம்.

 

Related post