Tags : shoot wrap

News Tamil News

படப்பிடிப்பை முடித்த “ரிபெல்” டீம்!

இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் “ரிபெல்”. ஜி வி பிரகாஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மூனாறு பகுதி மக்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. நேற்று முன் தினம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. சில மாதங்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பானது நேற்று முன் தினம் முடிவடைந்ததை படக்குழு கொண்டாடினர். படத்தினை விரைவில் வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.Read More

News Tamil News

நிறைவடைந்தது “லியோ”; மகிழ்ச்சியில் படக்குழு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீர் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலாக முடித்து சென்னை திரும்பியது படக்குழு. சில தினங்களுக்கு முன்பு, விஜய் தனக்கான போர்ஷனை முடிவு செய்தார். இந்நிலையில், இன்று லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சுமார் 125 நாட்கள் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றிருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாத […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தின் தனது படப்பிடிப்பை நிறைவு

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லால் சலாம்”. இதில் சிறப்பு கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினியின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் முழு படப்பிடிப்பினையும் முடித்து படத்தினை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.  Read More

News Tamil News

தனது போர்ஷனை நிறைவு செய்த விஜய்… லியோ

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “லியோ”. படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் சிங்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே பல கோடிகளுக்கு படம் பல கோடிகளுக்கு பிசினஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், லியோ படத்தில் தனக்கான போர்ஷனை நேற்று நடித்து முடித்திருக்கிறார். இத்தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய்யுடன் நேருக்கு நேர் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் […]Read More

News Tamil News

சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 25 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தினை இயக்கும் பணியில் இறங்கினார் பி வாசு. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் உள்ளே வந்தார். தொடர்ந்து கங்கனா ரெனாவத், ஸ்ருஷ்டி, வடிவேலு, ராதிகா, ரவி மரியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்தனர். லைகா ப்ரொடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று […]Read More